BEST MOVIE OF SURYA

Tuesday, July 27, 2010

Surya @ Nadigar Sangam Annual Meet Unseen Photos





கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா



பாக்ஸ் ஆஃபிஸை கலங்கடித்த அயன் கூட்டணி மீண்டும் ஒன்றிணைகிறது. 2011 பிப்ரவ‌ரியில் இந்தப் படம் தொடங்கப்பட உள்ளது.

ஏ‌ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயா‌ரித்த படம் அயன். கே.வி.ஆனந்த் இயக்க சூர்யா நடித்த இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டானது. தமன்னா ஹீரோயினாக நடித்திருந்தார்.

கோ படத்தை இயக்கிவரும் கே.வி.ஆனந்த் கோ முடிந்ததும் மீண்டும் சூர்யாவை இயக்குகிறார். அயன் படத்தை தயா‌ரித்த ஏ‌ஜிஎஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயா‌ரிக்கிறது. முருகதாஸின் 7ஆம் அறிவு முடிந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் தொடங்கவுள்ளது.

Friday, July 23, 2010

நடிகர் சூர்யா ரசிகர்கள் 60 பேர் உடல் உறுப்புதானம்




நடிகர் சூர்யா பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது ரசிகர்கள் சமூக சேவை பணிகளில் ஈடுபட்டனர்.
திருவான்மியூர் முத்து லட்சுமி மகப்பேறு மருத்துவ மனையில் இன்று பிறந்த 10 குழந்தைகளுக்கும் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
பின்னர் சூர்யா பிறந்த நாளை யொட்டி ரசிகர்கள் 60 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்தார்கள். 120 பேர் ரத்த தானம் செய்தனர்.
அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற தலைவர் பரமேஸ்வரன் செயலாளர் இரா.வீரமணி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை சூர்யா நற்பணி இயக்க மாநில அமைப்பாளர் எம்.எம்.ஆர். மதன் செய்திருந்தார்.
Written by Thurai · Filed Under Other News

Wednesday, July 21, 2010

Suriya becomes No.1 of Kollywood





Actor Suriya has been officially announced as No. 1 in the Tamil film industry. KUMUDAM – the leading Tamil magazine of India has listed 10 topmost influential celebrities of Kollywood amongst which Suriya has been listed on No.1. The reason they have mentioned is that Suriya is the favorite of Box Office as his films from ‘Pithamaghan’ have done great business. Now all the distributors, producers and theatre owners are so happy about taking up his films.

Suriya’s upcoming film ‘Raktha Charitra’ has done a marvelous business at global box office and the film’s producers are so gleeful that none of their previous films did go for such a big show in overseas.

This is the main reason why Suriya’s 7 AUM ARIVU will be made simultaneously in Tamil, Telugu and Hindi.

Suriya-Jo name their son




Jyothika and Suriya were blessed with a baby boy in the early hours of June 7. It was their second child after a cute girl ‘Diya’.

Suriya’s fans were eagerly waiting for the naming of the boy child for over a month and now they are elated. Suriya and Jyothika have named their son ‘DEV’. Dev means God in Sanskrit. It also means a divine being; an idol; a king.

The naming ceremony was a very private affair that happened amongst the family members.

IndiaGlitz wishes Dev a bright and happy future.

Friday, July 16, 2010

நான் கமல் சாரோட ரசிகன் - சூர்யா




இன்றைய தேதியில் கலெ‌க்சன் மாஸ்டர் நடிகர் சூர்யா. இவரது சிங்கம் பாக்ஸ் ஆஃபிஸில் கர்‌ஜித்துக் கொண்டேயிருக்கிறது.பத்திகையாளர்களுடனான அவரது உரையாடலிலிருந்து...



சிங்கம் படத்தை தேர்வு செய்ய என்ன காரணம்?

ஹ‌ரி சார் கதை சொன்ன விதமும், கதாபாத்திர வடிவமைப்பும் எனக்குப் பிடித்திருந்தது. படிக்கிற காலத்தில் கிராமத்துக்கு தவறாமல் போவேன். இப்போதெல்லாம் போக முடியிறதில்லை. அந்த‌க் குற்றவுணர்வு எனக்கு இருந்துகிட்டேயிருக்கு. என் கிராமத்தை திரும்பிப் பார்க்கிற படமா சிங்கம் இருந்ததால்தான் அதில் நடித்தேன்.

படத்தின் பெயர் அளவுக்கு உங்க மீசையும் பிரபலமாகிவிட்டதே...?

நான் கமல் சாரோட ரசிகன். அவரது தேவர் மகன் படம் மேல எனக்கு ரொம்பவே ஈடுபாடு உண்டு. அந்த கதாபாத்திரத்தின் பாதிப்புதான் இந்த மீசை.

ஏ.ஆர்.முருகதாஸுடன் மீண்டும் இணைந்திருக்கிறீர்கள்...

க‌ஜினிக்குப் பிறகு முருகதாஸுடன் 7ஆம் அறிவு படத்தில் இணைந்திருக்கிறேன். தமிழில் அடுத்த பத்தாண்டுகளுக்கு பேசப்படும் படமாக 7ஆம் அறிவு இருக்கும். அந்தளவுக்கு வித்தியாசமான கதை. ரசிகர்களைப் போலவே நானும் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

திடீரென்று இந்திப் படத்திலும் நடிக்கிறீர்களே?

பல வருடமாக இந்தியில் நடிக்கச் சொல்லி பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாமே நான் தமிழில் நடித்தது போன்ற கேரக்டர்கள். வித்தியாசமாக ஏதாவது கேரக்டர் கிடைத்தால் பண்ணலாம் என்றிருந்தேன். அப்படி வந்ததுதான் ரத்த ச‌ரித்திரம் படம். நான் எதிர்பார்த்த வித்தியாசமான கேரக்டர்.

இந்தியில் யார் டப்பிங் பேசியது?

நானேதான் இந்திக்கும் டப்பிங் பேசினேன். உணர்ச்சிகள்தான் முக்கியம். வசனத்துக்காக ரொம்ப சிரமப்பட வேண்டாம்னு வர்மா சார் ஊக்கப்படுத்தியதால் ஈஸியாக டப்பிங் பேச முடிந்தது.



படத்தின் கதை என்ன?

எந்த‌ச் சூழ்நிலையில் மனிதனின் கோபம் கொலை செய்யும் அளவுக்குப் போகிறது, அந்த கோபத்தால் அவர்களுக்கு கிடைப்பது என்ன என்பதை‌த்தான் இந்தப் படத்தில் வர்மா சார் சொல்லியிருக்கார். தமிழ், இந்தி, தெலுங்கு மூன்று மொழிகளில் படம் தயாராகியிருக்கு. இதில் தெலுங்கு, இந்தியில் படம் இரண்டு பார்ட்டாக வெளிவரும். தமிழில் இரண்டையும் சேர்த்து ஒரே படமாக வெளிவரும்.

ஆறு, சிங்கம் மாதி‌ரியான படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறீர்களா?

எல்லா தரப்பு ரசிகர்களும் என்னுடைய படங்களை‌ப் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் படங்களை தேர்வு செய்கிறேன். க‌ஜினிக்குப் பிறகு ஆறு படத்தில் நடித்த போது பலரும் அதுபற்றி கேட்டார்கள். ஆறு மாதி‌ரியான படத்தில் நடிக்கலைன்னா நான் எல்லா தரப்பு ரசிகர்களையும் சென்று சேர்ந்திருக்க முடியாது. இப்போ சிங்கம் ஏ, பி, சி-ன்னு எல்லா சென்டர்களிலும் நல்லா போயிருட்டிருக்கு.

இனி ஆ‌க்சன் படங்கள்தான் நடிப்பீர்களா?

தேவர் மகன், அலெக்ஸ் பாண்டியன் மாதியான ஆ‌க்சன் கலந்த சென்டிமெண்ட் படங்கள்தான் எனக்குப் பிடிக்கும். ரசிகர்களுக்கு என்னுடைய ஆ‌க்சன் படங்கள் பிடிச்சிருக்கு. அதனால்தான் தொடர்ந்து ஆ‌க்சன் படங்களாக நடிக்க வேண்டியிருக்கு

singam has successfully reached its 50th day






Suriya’s Singam, released around a couple of months ago, has successfully reached its 50th day in the run all over the release centers. Apart from the other parts of Tamil Nadu where it is continuing its business, the movie is also keeping the turnstiles busy at the theatres across Chennai city.

Singam is an action entertainer from the Hari stable and has Suriya in the lead playing a socio-responsive cop who attempts to fix the system singlehandedly. Anushka is cast opposite him. Devi Sri Prasad has scored for Singam.

Tuesday, July 13, 2010

Chiranjeevi, Surya and Vijay launch Shivanna's Jogayya



Director Prem's much-hyped movie Jogayya (Jogaiah), which is the 100th movie of Hat-trick hero Shivaraj Kumar, has finally got its muhurtha done yesterday (Monday, 12th July). It was a grand gala function and besides Sandalwood big shots, South Indian superstars like Megastar Chiranjeevi, Ilayathalapathy Vijay and Surya had graced the occasion and wished Shivanna good luck.

Addressing the function Megastar Chiranjeevi, who took time to attend the event amidst on-going sessions in Andhra Pradesh, described Shivanna as his 'close friend'. He said that he was inspired by Dr. Rajkumar's simplicity. "Although Rajanna is physically not alive, his soul is there always with us. Shivaraj Kumar is really lucky to be born as his son. Now he is following his footsteps and upholding 'Annavara' popularity and dignity. I hope Jogayya would break the records of Jogi."


Tamil actor Vijay said that Dr. Raj is also one among the South Indian Superstars like MGR and Shivaji Ganeshan. Shivaraj Kuamr has acted in all kinds movies i.e. love, family, sentimenatal, action and comedy and movies like Om, AK 47 and Jogi are all examples for his talent," Vijay said. "I was given the DVD of Jogi to watch it at home, but I had come to Bangalore to watch in theatres," he recollected the event.

Another special guest on the occasion Tamil actor Surya praised Shivanna and said, "He is a great actor because he has acted in 100 movies in his career of 25 years. I wish Jogayya would celebrate 100 days," the Tamil actor wished him.

However, Shivaraj Kumar surprised everyone gathered at the function by appearing in Jogayya's getup. Actress-turned-producer Rakshita, Sumalatha, Ambareesh, SR Govindu, Katta Subramanya Naidu, KFCC president Basanth Kumar Patil, V Harikrishna, Parvatamma, Puneet, Raghavendra Rajkumar and several others were present on the occasion

Friday, July 2, 2010

இன்று முதல் தெலுங்கு சிங்கம்




சூர்யா, அனுஷ்கா நடித்துள்ள சிங்கம் படத்தின் தெலுங்குப் பதிப்பு ஜூலை 2ம் தேதி ரிலீஸாகிறதாம்.

யமுடு என்ற பெயரில் சிங்கம் படத்தை தெலுங்கில் டப் செய்துள்ளனர். இந்த பதிப்பு ஜூலை 2ம் தேதி ஆந்திரா முழுவதும் ரிலீஸாகிறது.

இதுதொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடந்தது. இதில் சூர்யா, அனுஷ்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது சூர்யா பேசுகையில், நான் தெலுங்கு ரசிகர்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் எனது தெலுங்குப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இது எனது 25வது படம். ஹரி இயக்கத்தில் 3வது படம். தமிழ்நாட்டில் 550 பிரிண்டுகளுடன் படம் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

நான் அனுஷ்காவின் தீவிர ரசிகன். அவருடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளது பெருமையாக இருக்கிறது என்றார்.

பேட்டியின்போது அனுஷ்கா கூறியது. இன்னும் சிங்கம் படத்தை இதுவரை பார்க்கவில்லையாம் அனுஷ்கா. ஆனால் டப்பிங் பதிப்பை அவர் பார்த்து விட்டாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், இன்னும் நான் சிங்கம் படத்தை பார்க்கவில்லை. ஆனால் யமுடு படத்தைப் பார்த்தேன். டப்பிங் படம் போலவே தெரியவில்லை.

தேவிஸ்ரீபிரசாத்தின் இசை மயக்குகிறது. அதிரடியாக இருக்கிறது. தெலுங்கு ரசிகர்கள் இந்தப் படத்தை பெரிதும் விரும்புவார்கள்.

சென்னையில் 7 ஆம் அறிவு




ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யா இணையும் இரண்டாவது படம் 7ஆம் அறிவு. இதில் சூர்யா ஜோடியாக ஸ்ருதி கமல் நடி‌‌ப்பதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் இந்தப் படத்தை தயா‌ரிப்பதும் தெ‌ரிந்த விஷயங்கள்.

படத்தின் முதல் ஷெட்யீல்டை சீனாவில் வைக்க முருகதாஸ் முடிவு செய்திருந்தார். சீனாவில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுப்பதாக திட்டம். ஆனால் ரத்த ச‌ரித்திரம் படத்தின் இறுதிகட்ட பணிக்காக சூர்யா சென்னையிலேயே தங்க நேர்ந்ததால் முருகதாஸும் சீனா பிளானை தவிர்த்து சென்னையில் 7 ஆம் அறிவு படத்தின் படப்‌‌பிடிப்பை தொடங்கினார்.

கடந்த சில தினங்களாக சென்னை பெசன்ட் நகர் பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சூர்யா மற்றும் ஸ்ருதி கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளை முருகதாஸ் படமாக்கி வருகிறார்.

ரவி.கே.சந்திரன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.