BEST MOVIE OF SURYA

Saturday, May 22, 2010

பாலா இயக்கத்தில் மீண்டும் சூர்யா



விஷால் ஆர்யாவை வைத்து ‘அவன் இவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலா.
இதுவரை இயக்கிய படங்களை எல்லாம் சில வருடங்கள் இழுத்தடித்து வெளியிடும் பாலா இந்தப் படத்தை ஆறு மாதத்தில் முடித்து விடுவேன் என்று சபதம் போட்டுக் கொண்டு வேலை பார்த்து வருகிறார்.

இந்தப் படத்தில் விஷால், ஆர்யா என இருவர் இருக்க சூர்யாவும் இவர்களுடன் இணைகிறார். சிலநிமிடங்கள் வந்து போகும் இவரது கேரக்டர் படத்தில் பெரிய திருப்புமுனையாக இருக்குமாம்.

No comments:

Post a Comment